லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விஜய் மல்லையா இன்று திடீர் வருகை.!!

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விஜய் மல்லையா இன்று திடீர் வருகை.!! இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்திய வழக்குகளில் இருந்து தப்பி லண்டனில் வாழும் விஜய் மல்லையா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் பிரபலமான தொழிலதிபராக வலம் வந்தவர் விஜய் மல்லையா இவர் ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணியையும் ஏலத்தில் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயரிட்டிருந்தார். எனினும், இந்திய பொதுத்துறை வங்கிகளில் மல்லையா வாங்கிய கடன் தொகை […]

Continue Reading

தமிழ் மையம் சார்பில் தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா.!!

தமிழ் மையம் சார்பில் தங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா.!! சென்னை ஏப்ரல் 27, தமிழ் மையம் சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ் மையத்தில் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு பாராட்டுவிழா நடைபெற்றது, அப்போது தமிழ் மய்யம் சார்பில் ஜெகத் கஸ்பர், ஹாக்கி அணியின் தலைவர் சேகர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீராங்கனை கோமதி மாரிமுத்துவிற்கு பாராட்டும் விதமாக நினைவு பரிசுகளை வழங்கினார்கள். மே 3,4,5 ஆகிய நாட்களில் […]

Continue Reading

ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!!

ஆப்கானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஒய்வு இன்று .!! ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் […]

Continue Reading

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்த பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று  தந்த பஜ்ரங் புனியாவுக்கு .தமிழ் ஒலி செய்திகளின் வாழ்த்துகள்

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன்

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. 80 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்த மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கின. தொடக்க நிமிடங்களில் குரோஷியா அணி ஆதிக்கம் செலுத்தியது. 8-வது நிமிடத்தில் அந்த அணிக்கு […]

Continue Reading

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முகமத் கைஃப் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீர்ர் முகமத் கைஃப் அனைத்து தர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நான் கிரிக்கெட் விளையாட ஆரமித்தப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை அணிந்து ஆடுவது என்பது கனவாக இருந்தது. நான் இந்திய அணிக்காக களத்தில் இறங்கி விளையாடியது மிகவும் அதிருஷ்டமான ஒன்று. எனது வாழ்வில் 190 நாட்கள் எனது நாட்டுக்காக விளையாடி இருக்கிறேன். அனைத்து கிரிக்கெட்டி போட்டியிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன் […]

Continue Reading

பிரேசிலின் நெய்மருக்கு ஃபிபா தலைவர் ஆதரவு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரரான நெய்மர் எதிரணி வீரர்களால் அதிக முறை பவுல் செய்யப்பட்டு கீழே விழுந்த போது அவர், நடிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஃபிபா தலைவர் இன்பான்டினோ கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொட ரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் […]

Continue Reading