தென்சென்னை நாடாளுமன்ற டாக்டர் ஐெயவர்தனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு சைதை பகுதி 142வது வட்டத்தில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு.!!

தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் Dr. ஐெயவர்தனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு சைதை பகுதி 142வது வட்ட கழகத்தில் இன்று ஏராளமான கூட்டணி கட்சிகளுடன் வீடு வீடாக சென்று இரட்டைை இலைக்கு வாக்கு சேகரித்தனர் K. P. கோயில்தெரு, சுப்ரமணிய ழுதலி தெரு.சுப்ராமணியா சாலைபகுதியில் ப.ம.க.மாவட்ட செயலாளர் வடிவேலு சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதர நிலைக்குழு தலைவர் , 142வது வட்ட தேர்தல் பொறுப்பாளர் A. பழனி வட்டகழக செயலாலர் சைதை A. பாஸ்கர், […]

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். மயிலாப்பூரில் அவரது பிரச்சாரத்தில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். மயிலாப்பூரில் அவரது பிரச்சாரத்தில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.!!

Continue Reading

மலேசியாவில் புதிய முயற்சியாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ரன்ஷிகா என்டர்பிரைசஸ் வழங்கும் வெள்ளி இரவு குறும்படம் தமிழ் புத்தாண்டு அன்று யூ டுயூப்பில் வெளியிடப்பட்டது.!!

மலேசியாவில் புதிய முயற்சியாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ரன்ஷிகா என்டர்பிரைசஸ் வழங்கும் வெள்ளி இரவு குறும்படம் தமிழ் புத்தாண்டு அன்று யூ டுயூப்பில் வெளியிடப்பட்டது.!! https://youtu.be/2x2Oyaf92wA கோலாலம்பூர் ஏப்ரல் 14 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் புத்தாண்டு அன்று மலேசிய தமிழ் பட இயக்குநர் தயாளன் மாரிமுத்துவின் ரன் ஷிகா என்டர்பிரைஸ் வழங்கும் வெள்ளி இரவு திகில் படத்தின் குறும்படம் மலேசிய முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ரன்ஷிகா என்டர்பிரைசஸ் மற்றும் சிகரம் ஸ்டுடியோஸ் […]

Continue Reading

அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இன்று மயிலாப்பூரில் வாக்கு சேகரிக்கும் பொழுது முஸ்லீம் பெரியவர் அவரை கட்டிப்பிடித்து இந்த முறையும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என வாழ்த்து தெரிவித்தார்.!!

அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் இன்று மயிலாப்பூரில் வாக்கு சேகரிக்கும் பொழுது முஸ்லீம் பெரியவர் அவரை கட்டிப்பிடித்து இந்த முறையும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என வாழ்த்து தெரிவித்தார்.!! சென்னை ஏப்ரல் 14

Continue Reading

தென்சென்னை மாவட்டஅ.தி.மு.க வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தன் மயிலாப்பூர் வீதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்க நிர்வாகிகளும் மோட்டார் சைக்கிளில் வாக்கு சேகரித்து வீதி வீதியாக சென்றனர்.!!

தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தன் இன்று மயிலாப்பூர் 125வட்டத்தில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வீதிவீதியாக வந்தார். அவரை ஆதரித்து தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகள். அவருடன் மோட்டர் சைக்கிள்களுடன் வீதி வீதியாக ஊர்வலமாக சென்றனர் .மாநிலத் தலைவர் ஜெ .பி. செல்வம் , மாநில மாநில அமைப்பு துணைச் செயலாளர் சி. வி. கே. சதிஷ், எத்திராஜ் மற்றும் ஏராளமான தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்க உறுப்பினர்கள் இந்தப் […]

Continue Reading

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.!!

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் இன்று காலை சோழிங்கநல்லூர் தொகுதியில் 196 மற்றும் 198 வட்டங்களில் உள்ள பகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் .செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.சி.முனுசாமி, மா.தனபால், என்.சி.கிருஷ்ணன், பகுதி செயலாளர் லியோ சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன், வட்ட செயலாளர்கள் 196 சிவலிங்கம், 198 சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க முருகன், பா.ஜ.க. மோகன்ராஜா, […]

Continue Reading

அ.தி.மு.க தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக நொச்சிக்குப்பத்தில் அ.தி.மு.க மீனவர் பிரிவு நிர்வாகிகள் வீடு வீடாக வாக்கு சேகரித்தனர்.!!

தென் சென்னை மக்களவைத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க மயிலை நொச்சி குப்பத்தில் மீனவர்கள் அமைப்புக்கள் சார்பில் மீனவ மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ்.நீலகண்டன். தமிழ் நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனர் கபடி.பி. மாறன்.தென் இந்திய மீனவர் […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து கார் டிரைவர் சங்கத்தின் நிர்வாகிகள் பிரச்சாரத்தை வீதி வீதியாக தொடங்கினர்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து கார் டிரைவர் சங்கத்தின் நிர்வாகிகள் பிரச்சாரத்தை வீதி வீதியாக தொடங்கினர்.!! ஜெயவர்தனுக்கு வாக்களிக்க வேண்டும் என அவரது 5 ஆண்டு சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை மயிலாப்பூர் பகுதியில் 122, 123, வட்டங்களில் பொதுமக்களிடமும், பல்வேறு கடை வியாபாரிகளிடமும் வழங்கி சென்றனர் மாநிலத் தலைவர் ஜெ .பி. செல்வம் , மாநில பொதுச் செயலாளர் குமரவேல், மாநில அமைப்பு துணைச் […]

Continue Reading

அதிமுக மீனவர் பிரிவு நிர்வாகிகள் மயிலை கடற்கரை பகுதியில் மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.!!

மாண்புமிகு நமது இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்ற தென் சென்னை மக்களவைத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் MBBS MD அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க இன்று 11.04.2019 காலை மயிலை பகுதி 173வதுவட்டம் மற்றும் 126வது வட்டங்களில் உள்ள சீனிவாச புரம்.முல்லிமாநகர். முல்லிகுப்பம்.பாவனிகுப்பம்.டும்மிகுப்பம். ஆகிய மீனவர்கள் வசிக்கும் பகுதியில் மீனவர்கள் அமைப்புக்கள் சார்பில் மீனவ மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு […]

Continue Reading

மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.!!

மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் மூத்த புகைப்படக் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர் திரு. ஜார்ஜ் பிரான்சிஸ் வயது 58 , சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக பாதிப்பில் இருந்த திரு. ஜார்ஜ் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று (11-04-2019) இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது . கார்பந்தயங்களை படமெடுப்பதில் பெரும் […]

Continue Reading