தென் சென்னை தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று ஜாபர்கான் பேட்டையில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

தென் சென்னை தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் அருகில் 139, 172 வது Vவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ, மற்றும் கோ.சாமிநாதன், கடும்பாடி, எம்.எம்.பாபு, பகுதி செயலாளர் என். எஸ்.மோகன், 139 வது வட்ட செயலாளர் சுகுமார், 172 வது வட்ட செயலாளர்கள் சீதாராமன், மூர்த்தி, கதிர் முருகன், கூட்டணி கட்சி […]

Continue Reading

அதிமுக மீனவர் பிரிவு சார்பில் தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனுக்கு மீனவர் வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.!!

தென் சென்னை மக்களவைத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க மீனவர் அமைப்பு சார்பில் சின்னநீலாங்கரைகுப்பம். பாலவாக்கம் குப்பம். கொட்டிவாக்கம்குப்பம்.திருவான்மீயூர்குப்பம். ஓடைகுப்பம்.ஊரூர்குப்பம். ஆல்காட்குப்பம் ஆகிய மீனவர்கள் வசிக்கும் பகுதியில் மீனவர்களிடம் மீனவர் அமைப்புக்கள் சார்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர் இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ்.நீலகண்டன். தமிழ் நாடு […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து மயிலாப்பூர் 123வது வட்டத்தில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் பிரச்சாரத்தை வீதி வீதியாக சென்றனர் மாநிலத் தலைவர் திரு ஜெ .பி. செல்வம் , மாநில பொதுச் செயலாளர் திரு. குமரவேல், மாநில பொருளாளர் திரு. சரவணன் , மாநிலத் துணைத் தலைவர் திரு. குமரேஷ், மாவட்ட செயலாளர் திரு. விக்ரம் மாநில அமைப்பு துணைச் செயலாளர் சி. வி. கே. சதிஷ் , திரு. […]

Continue Reading

தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று தி.நகர் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.!!

தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை தி.நகர் தொகுதி,ஒட்டகப்பாளையம் புத்துகோயில் அருகில் 132,133 வட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் தி. நகர் சத்யா எம்.எல்.ஏ, சாமிநாதன், அர்ஜுனன், 132 வட்ட செயலாளர்கள் அமாவாசை, மோல்டிங் மணி,133 மணிமொழி, சந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க லோகநாதன், தே.மு.தி.க வி.சி.ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.காமனோகர், ச.ம.க.பாலகிருஷ்ணன், புதிய நீதி […]

Continue Reading

தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கிண்டி பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.!!

தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை 170 , மற்றும் 174 வது வட்டத்தில் கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகில் இருந்து தேர்தல் பிரச்சாரம் தொடங்கி அப்பகுதி மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவர் வீதிகளில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஏராளமான பொதுமக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர் . அப்பகுதி பிரச்சினைகள் பற்றி பொதுமக்கள் அவரிடம் வழங்கிய மனுக்களைப் பெற்றுக் கொண்டு அப்பகுதி பணிகளை விரைந்து முடித்து […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெய வர்தனுக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெய வர்தனுக்கு சால்வை ஆதரவு தெரிவித்தனர்.!! சென்னை மார்ச் 9 தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். ஏராளமான கார் ஓட்டுனர்களுடன் சென்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெய வர்தனுக்கு சால்வை ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று அ.தி.மு.க வின் தென்சென்னை வேட்பாளர் டாக்டர் .ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று […]

Continue Reading

சென்னை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நிர்வாக செயலாளர் பதவியில் 38 ஆண்டுகாலம் பணிசெய்து ஓய்வுபெற்ற ஏழுமலைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.!!

சென்னை மார்ச் 8 சென்னை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நிர்வாக செயலாளர் பதவியில் 38 ஆண்டுகாலம் பணிசெய்து ஓய்வுபெற்ற ஏழுமலைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் அவருக்கு அசோக் நகரில் உள்ள பதஞ்சலி யோகா மய்யத்தின் தலைவி டாக்டர் கலைசெல்வி, யோகா மாஸ்டர் வீரபத்திரன் மற்றும் அனைத்து யோக குடும்பத்தினர் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர். பின்னர் அவர் பேசுகையில் நான் 38 ஆண்டு காலம் பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றினேன். தற்பொழுது நான் ஓய்வு பெற்ற […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று அ.இ.அ.தி.மு.க வின் தென்சென்னை வேட்பாளர் டாக்டர் .ஜெ. ஜெயவர்தன் அவர்களை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தை தொடங்கினர்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று அ.இ.அ.தி.மு.க வின் தென்சென்னை வேட்பாளர் டாக்டர் .ஜெ. ஜெயவர்தன் அவர்களை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் பிரச்சாரத்தை தொடங்கினர். வீதி வீதியாக சென்று ஏராளமான வீடுகளில் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினர். இதில் மாநிலத்தலைவர் திரு.ஜெ.பி .செல்வம் , மாநில பொதுச் செயலாளர் திரு. குமரவேல் , மாநில பொருளாளர் திரு. சரவணன், மாநில அமைப்பாளர் திரு. சத்தியேந்திரன், மாநில துணைத் தலைவர் திரு. குமரேஷ் , மாவட்ட […]

Continue Reading

தென் சென்னை நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தனுக்கு பிரச்சாரம் செய்ய ஜெயவர்தன் முகமூடி அணிந்து பிரச்சாரத்துக்கு வந்த தொண்டர்கள்.!!

தென் சென்னை நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் இன்று காலை சோழிங்கநல்லூர் தொகுதி, கோவிலம்பாக்கம், நன்மங்கலம் சாலை ஜோன் ஓட்டல் அருகில், இருந்து பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம், ஊராட்சி செயலாளர்கள் மணிமாறன், என்.ஏ.கிருஷ்ணன மற்றும் மா.தனபால், எம்.சி.முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.சி கோவிந்தசாமி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க […]

Continue Reading

ராம்தேவ் மகிளா யோகா சமிதி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.!!

தெலுங்கு வருடப் பிறப்பான நேற்று ராம்தேவ் மகிளா யோகா சமிதி சார்பில் கிழக்கு முகப்பேர் ஜே.ஜே.நகரில் மகளிர் தின விழா நடைபெற்றது இவ்விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த சென்னை மாவட்ட தலைவி சுபாஷினி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டராம்தேவ் மகிளா யோகா சமிதி மாநில தலைவி டாக்டர் கலைச்செல்வி மற்றும் ஜமுனா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மரியதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் 136 மய்யம் சார்பில் யோகா கலை யோகா நிகழ்ச்சி சதன் ரயில்வே பெண் […]

Continue Reading