டைரக்டர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியுடன் நடிக்கிறார்.!!

சென்னை

 

தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி இயக்குனர் இயக்குனர்_ஷங்கர் மகள்
அதிதி_ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகும் படம், #விருமன் . இதில் #கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். #சூர்யா #ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். ‘கொம்பன்’ முத்தையா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

#Viruman #Suriya #Jyotika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *