கேரள மழை வெள்ளத்தில் வீடு உடைமைகள் எல்லாம் மூழ்கி தன் பணியாட்களுடன் அண்டாவில் அமர்ந்து வெள்ளத்தில் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிருத்விராஜின் தாயார் நடிகை மல்லிகா ஆவார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள PWD துறை அமைச்சரிடம் விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவுக்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள் என்று கூறி மனு ஒன்று கொடுத்தார்.
உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை மல்லிகா அண்டாவில் அமர்ந்து பயணிப்பது சமூகத்திற்கு இறைவன் தருகிற மகத்தான படிப்பினையாகும்.