பிரபல திரைப்பட நடிகர் கோவை செந்தில் காலமானார்..!!

தமிழகம்

பிரபல திரைப்பட நடிகர் கோவை செந்தில் காலமானார்..!!

படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய், இது நம்ம ஆளு, மௌன கீதங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கோவை செந்தில்.

இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை செந்திலின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

*SRI 🇮🇳 செய்தி குழுமம்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *