தமிழக வெற்றிக் கழகத்தின் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் N.ஆனந்த் வழிகாட்டுதலின்படி *முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி* சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பாக சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு ஆறுவழி சாலை ஐயா முதலி தெருவில் இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களை நினைவு கூரும் விதமாக நினைவேந்தல் தினம்* அனுசரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ,மலர் தூவி உறுதிமொழி ஏற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.திலிப் குமார் தலைமையில் அனைத்து மாவட்ட,பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி,இளைஞர் அணி,தகவல் தொழில்நுட்ப அணி,மாணவர் அணி, தொண்டர் அணி மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
