மாண்புமிகு நமது இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்ற மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர். சாம்பல் அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்க அதிமுக மீனவர் பிரிவு துணை செயலாளர் எஸ். நீலகண்டன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானவர்கள் இன்று
காலை தென் சென்னை வடக்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி 116வது கிழக்கு வட்டத்தில் உள்ள மாட்டாங்குப்பம் பழனி அம்மன் கோயில் 1வது தெரு முதல் 6 வது தெரு வரையிலும் மற்றும் குறுக்கு தெரு கற்பக கன்னியம்மன் கோயில்1வது தெரு முதல் 5வது தெரு வரையிலும் மற்றும் கெனால் தெருவிலும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தனர் இதில் திரளான கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.