சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர்
குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,அமைச்சுப்பணியாளர்களிடமிருந்து
குறைதீர் மனுக்களை பெற்றார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண்,
இ.கா.ப, இன்று காலை வேப்பேரி, காவல்
ஆணையரகத்தில் நடைபெற்ற “காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்”
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும்
கேட்டறிந்து,
அமைச்சுப்பணியாளர்களிடம்
குறைகளை
அவர்களிடமிருந்து 39 குறைதீர் மனுக்களை பெற்றார்.
இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்
பணிமாறுதல், குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல்
உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து
நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்
உத்தரவிட்டார்.
அதிகாரிகளுக்கு
இம்முகாமில், சென்னை பெருநகர காவல்,
கூடுதல்
ஆணையாளர் (தலைமையிடம்) .கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப.,
காவல் இணை ஆணையாளர் திருமதி.A.கயல்விழி, இ.கா.ப.
(தலைமையிடம்), துணை ஆணையாளர் K.அதிவீரபாண்டியன்
(நிர்வாகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.