சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் கமலஹாசனை சந்தித்து குழு ப்படம் எடுத்துக் கொண்ட போது

நடிகர் கமலஹாசனை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.!!

சென்னை

நடிகர் கமலஹாசனை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.!சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் கமலஹாசனை சந்தித்து குழு ப்படம் எடுத்துக் கொண்ட போது!

சென்னை ஜூன் 14

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முத்த நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே.பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி.கணேஷ் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பிரசாந்த் நடிகர்கள் நித்தின் சத்தியா,
ஷியாம், ஸ்ரீகாந்த், ரமேஷ் கண்ணா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கமலை நேரில் சந்தித்து நடிகர் சங்க தேர்தலில் அவருடைய ஆதரவை தங்கள் அணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *