*பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!*

தமிழகம்

பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!

 

<சென்னை செப்டம்பர் 14
*பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினர் தயாரித்த “டெய்சி🌼” குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.இக் குறும்படம் சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி பகுதியில் படமாக்கப்பட்டது. மகளை பறிகொடுத்த தந்தையின் சோக நிகழ்வுகளை மையமாக எடுத்த மனதை நெகிழ வைக்கும் இக் குறும்படம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.இந்த டெய்சி குறும்படத்தை பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினரான ஆகாஷ் இயக்கி உள்ளார்.இந்த குறும்படத்தின் எழுத்து-ஒளிப்பதிவை ராகுல் ரமேஷ் செய்துள்ளார். துணை இயக்குனர் பிரமோத், எடிட்டிங் ஆதர்ஷ்.இக்குறும் படத்தில் பின்னணி குரலை பிரவீன்குமார், அனுஷா செய்துள்ளனர்.இப்படத்தின் இயக்குனர் ஆகாஷ் இக்கதையில் தந்தையாக சிறப்பாக நடித்துள்ளார்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *