ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் 19 முறை விலை உயர்ந்துள்ளது. நேற்று விலை லிட்டருக்கு 27 பைசாவும், லிட்டருக்கு 28 பைசாவும் உயர்த்தப்பட்டது. இதையடுத்து டெல்லியில் லிட்டர் ரூ.94.76க்கும், ரூ.85.66க்கும் விற்பனையாகிறது.
மாநிலங்களின் வரி விதிப்பு வித்தியாசத்தால் தலைநகரத்துக்கும், மற்ற மாநிலங்களுக்கும் விலையில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகிறது. உதாரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது.