தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்1,000 புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார்.!!
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று1,000 புத்தகங்களை சென்னை எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டுமென வைத்த வேண்டுகோளினையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலங்களுக்கு வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, தன்னை வாழ்த்துக் கூற வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,000 […]
Continue Reading
