செஞ்சி தொகுதிக்குட்பட்ட கோவில்களில் சம்பளமில்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்-மற்றும் பூசாரிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கொரோனோ தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் நடத்தப்பட்டன இதன் காரணமாக கோவில்களில் சம்பளமில்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்-மற்றும் பூசாரிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர் இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித் தொகை, 10கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.இந்த நிகழ்வில் ஏராளமான கோவில் அர்ச்சகர்கள் நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.
Continue Reading
