அடுத்த ஆண்டு 5 மாநில தேர்தலை நடத்துவோம்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நம்பிக்கை.!!
தமிழகம்,மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. தேர்தலுக்கு முன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருந்தது. அதாவது 10 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. ஐந்து மாநில தேர்தல், உ.பி. உள்ளாட்சி தேர்தல், கும்பமேளா ஆகிவற்றின் காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுத்தது. 2-வது அலை உருவாகி தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். […]
Continue Reading
