சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் இறக்குமதி.!!!
சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கொரோனா பரவலின் 2-வது அலையால், தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) போதிய அளவு ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி சிப்காட் நிறுவனம் சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயில் இருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 3,250 ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகள், […]
Continue Reading
