ஒரே தலைமைத் தேவை அதிமுகவுக்கு என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.!!
ஒரே தலைமைத் தேவை அதிமுகவுக்கு என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.!! மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தேர்தல் முடிந்து ஏறக்குறைய 3 வாரங்கள ஆகிவிட்டன. ஆனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று நன்றி செலுத்தியுள்ளார். ஆனால் வெற்றி பெற்ற 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று வெற்றியை சமர்ப்பிக்கவில்லை. இது அவர்கள் குற்றமா? அல்லது தலைமை குற்றமா? […]
Continue Reading
