சிலாங்கூர் மாநிலம் அம்பாங் பகுதியில் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” எனும் நிகழ்சியில் கொரோனோ தொற்று மற்றும் ஏழ்மையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் செண்டிரியன் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!!
மலேசியாவில் கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்யவே இம் முயற்சியில் இறங்கினேன் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் பேட்டி.!! மலேசிய நாட்டில் ஏழை மக்களிடையே நிலவி வரும் வறுமையை போக்க எடுத்த முயற்சியாக நோய்த் தொற்று காலம் தொடங்கி அதிகமான குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கத் தொடங்கினார் சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன். இந்த ஆண்டு தீபாவளி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி அவர்களை முகத்தில் புன்னகையே மிளிர […]
Continue Reading
