மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிறது.கட்சி அலுவலத்தில் கமல் கொடி ஏற்றினர்.!!
மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் ஓரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் முன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வயதாகிறது என்றும் இந்த உரை மிக சுருக்கமாக இருக்க வேண்டியது என் கடமை என்றும் ஏனெனில் பள்ளிக்குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் நான் பள்ளிக்கு போகாத பிள்ளையாக இந்த […]
Continue Reading
