முதல்வரை சந்தித்த பின் கோட்டையில் விஷால் பேட்டி.!!
தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் […]
Continue Reading
