கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்புகிறார்.!!
உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 18 ந் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தொடர் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து வரும் 16 ந் தேதி சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் திரள்கின்றனர். அவர் சென்னை வந்ததும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Continue Reading
