மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தி ன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.!!
தமிழகத்தின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் படம் செக்க சிவந்த வானம் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார் இவ்விழாவில் மணிரத்னம். ஏ ஆர் ரகுமான், கலந்து கொண் டார். வைரமுத்து, கலந்து கொண்டு பேசினார்.அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், டயனா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வைரமுத்து பாடல்கள் […]
Continue Reading
