திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!!!
தமிழகத்தில் 84.5 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு […]
Continue Reading