சீறி வந்த வெள்ளத்தில் கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்தது!!
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்புபாலம் இடிந்து விழுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது. பாலத்தின் உத்தரவாத காலம் முடிந்ததும், இதன் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது.இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கடந்தசில நாட்களாக […]
Continue Reading
