ஐ.நா.மன்றத்தில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்!!
மே 17 இயக்க ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் திருமுருகன் பேசினார். திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுபப் மறுத்து நீதிமன்றம் விடுதலை செய்தது எனவும் ஸ்டாலின் கூறினார். நிதிமன்றம் கண்டத்த பிறகும் வேறு ஒரு வழக்கில் திருமுருகனை காவல் துறை கைது செய்துள்ளது எனவும் கூறினார். திருமுருகன் காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தது பழிவாங்கும் செயல் எனவும் தெரிவித்தார். திருமுருகனை உடனே விடுதலை செய்ய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.