விஜயகாந்த் கலைஞர் கருணாநிதி சமாதியில் கண்ணீர் அஞ்சலி.!!
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை கண்ணீர் மல்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அமெரிக்காவில் தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் அமெரிக்கா சென்ற பிறகு,தேமுதிக தலைவர் திரு. […]
Continue Reading
