தமிழகத்தில் கொரோனா தாண்டவம் இன்று ஒரேநாளில் புதிதாக 30016 பேருக்கு நோய் தொற்று.!!!
தமிழகத்தில் இன்று புதிதாக 30,016 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,74,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 30,016 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,692 போ்பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716ஆக உயர்ந்துள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா […]
Continue Reading
