பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார்.!!
பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு ஏழைகளின் உணவு சாப்பிட்டார். இந்த சமபந்தி விருந்தில் முன்னால்முன்னாள் மாமன்ற உறுப்பினர் டி.சிவராஜ், மலர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர் சமபந்தி விருந்து .முடிந்ததும் இராயபேட்டையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதாச் கிஷோர் ஆதரவை நாடி […]
Continue Reading
