தமிழ்நாடு அரசின் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மகள் திருமண வரவேற்பு விழா.!!
தமிழ்நாடு அரசின் விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் தி.மு.க கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.இவ்விழாவில் சமூக இடைவெளியுடன் அரசியல் பிரமுகர்கள் உறவினர்கள் குறைந்த அளவு கலந்து கொண்டனர்.
Continue Reading