கந்தர் சஷ்டி கவசத்தை பழித்து பேசிய கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்தும், மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை ஓங்க வலியுறுத்தியும் வீடு தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என பாஜக மாநில தலைவர் L முருகன், மற்றும் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் அவர்களின் வேண்டுகோளின்படி, வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள பாரதி நகரில், மாநில செயற்குழு உறுப்பினர் செளதா மணி தலைமையில், செல்வ அழகப்பன், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற வேல் பூஜை நடைபெற்றதுஇதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
