தமிழக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.!!

தமிழகம்

தமிழக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.!!

இந்த விலகல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன். தனது விலகல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என தெரிவித்தார் .ராஜேஸ்வரி பிரியாவைப் போல மேலும் சில முக்கிய பாமக பிரமுகர்களும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என்றும் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *