தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு படமான தேசியதலைவர் திரைபடகுழுவினர் மரியாதை நிமித்தமாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்த போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு படத்தின் தேவர் வேடம் ஏற்று நடித்து தயாரிக்கும் பஷீர் அவர்கள் பூங்கொத்து வழங்கினார் உடன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி மற்றும் தேசியதலைவர் படத்தின்
இணை தயாரிப்பாளர் AM சௌத்ரி ஆகியோர் இருந்தனர்