பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு 7¼ லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,700 பேர் இறந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கையால் பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் தலைநகர் வில் தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் வில் வுக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் வுக்கு திரும்பி வர வாய்ப்பு உள்ளது. இதனால் பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.