கொடைக்கானலின் 176ஆவது பிறந்தநாள் – ஊரடங்கால் 2ஆம் ஆண்டாக களையிழந்தது.!!!
ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் 176 வது பிறந்த நாள், ஊரடங்கினால் 2வது ஆண்டாக களையிழந்து காணப்பட்டது. செடி கொடிகளால் சூழப்பட்டதால், கொடிக்கானல் என அழைக்கப்பட்டது தான் பின்னாளில் கொடைக்கானல் என மருவியது. காடு என பொருள்படும் கானகத்தையும், கொடியையும் சேர்த்து, கொடிக்கானல் என்பது, நாளடைவில் மருவியது. பச்சை போர்வை போர்த்திய வனத்தில், பறவை, விலங்கினங்கள் கூடி வாழ்ந்து வரும் கொடைக்கானல், மலைகளின் இளவரசியாக இன்றளவும் உள்ளது. கொடைக்கானலில் கடந்த ஆயிரத்து 845ஆம் […]
Continue Reading
