கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்குமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா.பாலகங்கா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.!!
கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்கு துறைமுகம் பகுதியில் வடசென்னை தெற்கு மாவட்ட சார்பில் 58வது வட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா. பாலகங்கா அரிசி உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார். கன்னியப்பன், நாகமணி நடராஜன், ஆவின் R.அருள் வேல், v. கிரி நாத், கேப்டன் குணா, VPS மதன், ஜோசப், முனியப்பன், தனசேகர் (ஏ ) தனுஷ், நிகழ்ச்சி ஏற்பாடு வட சென்னை தெற்கு மாவட்டம்.
Continue Reading
