கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மின்கட்டணத்தை ரத்து செய்ய தமிழ்நாடு முஸ்லிம் லீக் அரசுக்கு வேண்டுகோள்.!!
கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மின்கட்டணத்தை ரத்து செய்வதோடு, இலவச மின்சாரம் வழங்குக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்.!! தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
Continue Reading
