கொரோனா காலத்தில்முதல்வர் எடப்பாடியாரின் சாதனையை ஒப்பிட்டால்.ஸ்டாலின் பெற்ற மதிப்பெண் பூஜ்யம் தான்.!! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி.!!
கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை ஒப்பிட்டு பார்த்தால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் செய்த பணி பூஜ்யம் தான் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார் சென்னை மாநகராட்சி திருவிகநகர் 6 வது மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூரில் கொரோனா தொற்றுநோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 136 களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். அதே போன்று கொரோனோ தொற்றில் குணமடைந்தவர்களுக்கு பரிசு பெட்டகங்களையும் பழங்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். […]
Continue Reading
