தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொது மக்களுக்கும் 15ம் நாளாக அரிசி உள்பட சமையல் பொருட்கள் நலத்திட்ட உதவிகளை தலைவர் ஜேபி செல்வம் வழங்கினார்.!!
தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொது சேவையாக அரிசி, பருப்பு, சோப்ப,டீ தூள்,பேஸ்ட், மஞ்சள் பொடி,கடுகு, ரவை , கை கழுவும் கிருமி நாசினி ஆகியவை சமூக சேவகர் திரு.ரவி அவர்களின் ஏற்பாட்டில் மாநிலத் தலைவர் ஜே.பி.செல்வம் வழங்கினார் உடன் மாநில அமைப்பாளர் சி. வி. கே. சதிஷ் , மாநில துணைத் தலைவர் திரு. பாலு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் எத்திராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மத்திய சென்னை […]
Continue Reading
