பாட்டாளி மக்கள் கட்சி ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் த.மா.க தலைவர் ஜி.கே வாசனை சந்தித்தார்.!!
பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீ பெரும்புத்துர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் அருகில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் தாம்பரம் லயன் இ மணி பிசத்தியநாராயணன் தலைமை நிலைய செயலாளர் அசோகன் பா ம க மாவட்ட செயலாளர் காஞ்சி வினாயகம் உடன் இருந்தனர்
Continue Reading
