மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்.!!.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் கேரள முதல்வர்.பினராயி விஜயன்அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக,முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியினை தெரிவித்துகமல்ஹாசனிடம் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் கமல் […]
Continue Reading
