ஜவுளிக்கடைகள் திறப்பு எப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்.!!

  வடசென்னையில் ஜவுளிக்கடைகள் திறக்கப்படாதது ஏன் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஜவுளிக்கடை அதிபர் ஏ,வி.எஸ் மாரிமுத்துவிடம் விளக்கினார் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பாத்திரக்கடைகள், ஜெராக்ஸ் , பேன்ஸி அழகு சாதன பொருட்கள் போட்டோ வீடியோ கடைகள் . சலவைக்கடைகள் தையல் கடைகள் அச்சகங்கள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும், ஏற்கனவே கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகளுக்கு பகல் 2 மணி […]

Continue Reading

செஞ்சி தொகுதிக்குட்பட்ட கோவில்களில் சம்பளமில்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்-மற்றும் பூசாரிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிவாரண பொருட்களை வழங்கினார்.

கொரோனோ தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் நடத்தப்பட்டன இதன் காரணமாக கோவில்களில் சம்பளமில்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்-மற்றும் பூசாரிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர் இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித் தொகை, 10கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.இந்த நிகழ்வில் ஏராளமான கோவில் அர்ச்சகர்கள் நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

Continue Reading

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சம்பந்தப்பட்ட புகார்களை பயனாளிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சம்பந்தப்பட்ட புகார்களை பயனாளிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் TANGEDCO தலைமையகத்தில் இன்று தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தொகுதி MLA எனும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்கள். உடன் மத்திய சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இருந்தார்கள். மேலும், இந்த புதிய முயற்சியை எடுத்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் […]

Continue Reading

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 லட்ச ரூபாய் வைப்பீடு பத்திரம் வழங்கினார்.!!

  கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.6.2021) தலைமைச் செயலகத்தில், அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும் வகையில் 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு […]

Continue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜி  பாஜக டாஸ்மாக் போராட்டத்திற்கு காட்டமான பதில்.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி  பாஜக டாஸ்மாக் போராட்டத்திற்கு காட்டமான பதில்.! மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக பாஜகவினரின் போராட்டம் நடத்துவது குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார். டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாத 11 மாவட்டங்களில் இருந்து மது வாங்க செல்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு […]

Continue Reading

ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம்.!!!

கோவை: கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த முதல் சித்தா கொரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆச்சிஜன் ஆதரவுக் கருவிகள், படுக்கைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுடன் இம்மையம் செயல்பட உள்ளதாக, கொங்கன் சித்தர் மருத்துவமனையின் நிறுவனர் பண்டிட். ஸ்டீஃபன் சந்திரசேகரன் தெரிவித்தார்.

Continue Reading

ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று அறிவித்தார்.!!!

சென்னை கலைவாணர் அரங்கம். ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு  இன்று அறிவித்தார்.இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது எனத் தெரிவித்தார். முன்னதாக பேரவைக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து பேரவைக் கூட்டத்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாகத் தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு கூட்டத்தொடரை […]

Continue Reading

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.!!!

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல் அலையில் இருந்து மெல்ல மீண்டதன் மூலம் பெற்ற சிறிய நம்பிக்கையையும் இந்த 2-வது அலை சீரழித்துவிட்டது. அன்றாடம் நிகழும் பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன. இப்படி சொல்ல முடியாத துயரத்தில் தள்ளப்பட்டிருக்கும் மக்களை, அதில் இருந்து மீட்டெடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன. […]

Continue Reading

இன்று ஒரே நாளில் 25க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்-தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு.!!!

25 ஆட்சிப்பணி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன் அவர்களும், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ் அவர்களும், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார் அவர்களும், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா அவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 ஐஏஎஸ் […]

Continue Reading

ரிவால்டோ என்ற பெயரில் அழைக்கப்படும் கம்பீரமான ஆண் காட்டு யானை.!!!

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் ரிவால்டோ என்ற பெயரில் அழைக்கப்படும் கம்பீரமான ஆண் காட்டு யானைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து மீண்டுவந்தாலும் தும்பிக்கையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மற்ற காட்டுயானைகளைப் போல காட்டில் இல்லாமல், குடியிருப்பை ஒட்டிய பகுதிகளையே உணவு தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்தாலும், மனிதர்களைத் தாக்கியதேயில்லை. உணவு தேடி வரும் இந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பலரும் சட்டவிரோதமாக உணவளித்து வந்தனர். […]

Continue Reading