நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17வது நினைவுநாள் இன்று அவரது நினைவிடத்தில் நடந்தது.!

  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது இதையொட்டி அடையரில் அமைந்துள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சிவாஜி மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு ,பேரன்கள் விக்ரம் பிரபு,துஷ்யந்த், ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர் அதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர் சங்க மற்றும் நிர்வாகிகள் நடிகர் மனோபாலா,உதயா ஆகியோர் சிவாஜியின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் […]

Continue Reading

சென்னை புறநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது .!!

சென்னை ஜூலை 20     தொடர் வழிபறியில் ஈடுபட்டவர் கைது. 42.5 சவரன் தங்க நகை பறிமுதல் சென்னை வேளச்சேரி கிண்டி உள்ளிட்ட பகுதியில் தொடர் வழிபறி, செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்து வந்ததால் வேளச்சேரி காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான தனிப்படை போலீசார் சேலையூர் பகுதியை சேர்ந்த கண்ணன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 42.5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கண்ணன் வேளச்சேரி, கிண்டி காவல் நிலையங்களில் செயின் பறிப்பு […]

Continue Reading

சிங்கப்பூர் அமைச்சர் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலினை இன்று சந்தித்தார்.!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று மாலை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் High Commissioner திரு. லிம் துவான் குவான், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் திரு. ராய் கோ ஆகியோர் உடனிருந்தனர்.

Continue Reading

வாட்ஸ்அப்பில் இனி ஐந்து முறைக்கு மேல் மெசேஜ் ஃபார்வேர்ட் செய்ய முடியாது.!!

      இந்தியா உள்பட உலகம் முழுவதும் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன்படி, ஒருவர் எந்த ஒரு தகவலையும் ஐந்து பேருக்கு மேல் பார்வர்டு செய்ய இனி முடியாது. ஐந்து  பேருக்கு மேல் ஃபார்வர்டு செய்ய முயற்சித்தால் அந்த பட்டன் இயங்காமல் போய்விடும். வதந்திகள் தொடர்பான ஒரு வழக்கில், வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது அதையடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்த […]

Continue Reading

வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!!

வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!! சென்னை ஜீலை 20 இந்தியாவில் வதந்திகளை பரப்ப அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு துணை போனதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஃபார்வர்டு தகவல்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்துவது தவிர போலி செய்திகளை கட்டுப்படுத்த வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள் […]

Continue Reading

ஜெயலலிதா வழக்கு விசாரனை ஆணையம் முன்பு இன்று ஜெ உதவியாளர் பூங்குன்றன் ஆஜர் !!

சென்னை ஜீலை 20 ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆஜராக தனது வக்கீீல்களுடன் வந்தார்

Continue Reading

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க இயலாது.தேவசம் போர்டு கோர்ட்டில் வாதம் !!

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது – தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதம்.. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க இயலாது என தேவசம் போர்டு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் […]

Continue Reading

எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் : வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கம் நன்றி !!

சென்னை ஜூலை 19 எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம்

Continue Reading

த.மா.கா சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் பேச்சி போட்டி

த.மா.கா சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பேச்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜி.கே.வாசன் பரிசளித்தார்

Continue Reading