ஜெயலலிதா வழக்கு விசாரனை ஆணையம் முன்பு இன்று ஜெ உதவியாளர் பூங்குன்றன் ஆஜர் !! சென்னை July 20, 2018July 20, 2018Leave a Comment on ஜெயலலிதா வழக்கு விசாரனை ஆணையம் முன்பு இன்று ஜெ உதவியாளர் பூங்குன்றன் ஆஜர் !! சென்னை ஜீலை 20 ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆஜராக தனது வக்கீீல்களுடன் வந்தார்