புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில்கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி.!!

புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில்கொண்டு, பதவியேற்றதில் இருந்து மாநில அரசுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் துணைநிலைஆளுநர் கிரண்பேடி அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அ பேட்டி.. புதுச்சேரியில் முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களை, இன்று (17-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திமுக மீது கடும் தாக்கு.!!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெறும் ரோட்ராக்டின் வருடாந்திர விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அரசியல் மாணவர்களுக்கு வேண்டாம் என்று சொல்வது மடத்தனம் என்று ஜாதியை சொல்லிக்கொள்வதில் சந்தோசப்படாமல் இருங்கள். அங்கிருந்துதான் கலவரம் தொடங்குகிறது தமிழன் என்பது விலாசம். தகுதி அல்ல. என்ன செய்தோம் என்பதுதான் தகுதி. சினிமாலயும் இருக்கீங்க அரசியலுக்கும் வறீங்க என்று கேட்கிறீர்கள். ஓட்டான்டிதான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தீர்களானால் சுரன்டிவிடுவார்கள் என் பங்களிப்பை […]

Continue Reading

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரர்களின் உடல் தமிழகம் வந்தது.!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்.வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.

Continue Reading

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இமான் அண்ணாச்சி நலத்திட்ட உதவி.!!

சென்னை.பிப்.16 சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரில், ஹெச்ஐவிஇ பவுன்டேஷனிலுள்ள மாணவ, மாணவியர்களுக்கு, தஞ்சாவூர்.கே.இளையராஜா, என்.செல்வமணி ஆகியோர் ஏற்பாட்டில், சன் டிவி புகழ். இமான் அண்ணாச்சி அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, டிபன் பாக்ஸ், பேக், வாட்டர் கேன் ஆகிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி பேசியதாவது: ஆதரவற்றோர் வாழ்வை மேம்படுத்த, இணைந்த கைகள் ட்ரஸ்ட் என்ற அமைப்பை தொடங்கி, இந்த ட்ரஸ்ட் மூலம், ஏழை, எளியோர்க்கும், பள்ளி மாணவர்களுக்கும் உதவிகளை செய்து வருகின்றோம். பலர் வழங்கும் நலத்திட்டங்களை, […]

Continue Reading

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட திரைப்படம்!!

தமிழ் திரைப்பட வரலாறில் முதல் முறையாக முழுக்க முழுக்க மொபைல் போனில் எடுக்கப்பட்ட முதல் படம் “அடடே ” இந்தப் படத்தை கமல் சரோ முனி இயக்கி உள்ளார் . ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடலையும் , முன்னோட்டத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமாருக்மணி வெளியிட்டு வாழ்த்தினார்.

Continue Reading

அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடித்து விஜயகாந்த் சென்னை திரும்பினார்.!!

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தே.மு.தி.க தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தின் வழி நெடுகிலும் திரண்ட தொண்டர்கள் விஜயகாந்தை சிறப்பாக வரவேற்றனர். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளன. தற்போது விஜயகாந்தின் வருகையை தொடர்ந்து… தமிழக அரசியல் நிலவரம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. *ஏற்கனவே அதிமுகவுடன் தேமுதிக […]

Continue Reading

அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்படுமா.!!

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக அமெரிக்க அதிபர் அவசர நிலையை பிரகடனம் செய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எல்லையில் சுவர் எழுப்பவதற்கு நிதியை பெறுவதற்கான மசோதாவில் கையெழுத்திட உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.   ஆனால் ட்ரம்பின் இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது சட்டத்துக்கு முரணானது என்று கூறியுள்ளனர். தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் […]

Continue Reading

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!! இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார். எஸ்.பி வேலுமணி. தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜு ,ரோஜா, நிலோபர் கபில், உள்பட அனைத்து அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2ஆண்டு சாதனை மலர் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் கண்டித்து பத்திரிகையாளர் மன்றம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.!!

பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் கண்டித்து கடும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்ந்து செய்தி சேகரிப்பின் போது பாத்திரிக்கையாளர்களை தாக்கி வரும் காவல்துறையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலியல் சர்ச்சை புகாரில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவோ செய்தி சேகரிக்கவோ கூடாது என்று காலையில் இருந்தே விருதுநகர் மாவட்ட […]

Continue Reading

புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கலை தெரிவித்துள்ளது.!!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கலை தெரிவித்துள்ளது ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படை  வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த […]

Continue Reading