அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் விவகாரம் காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ஓ.பி.எஸ் மீது அமைச்சர் சேகர் பாபு கடும் தாக்கு !!
அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று ஓ.பன்னீர் செல்வத்தை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கடுமையான விமர்சித்துள்ளார். சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு […]
Continue Reading
