கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!!

இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய “இதயமே இதயமே… உன்னைத் தேடித் தேடி…” என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் […]

Continue Reading

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைளை பற்றி நகர்ப்புறவாழ்வாதார இயக்கத்தின் சார்பாக இயங்கி கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள மகளிருக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி.!!

  தென்சென்னை மாவட்டம் சைதை கிழக்கு மண்டல் கோட்டூர்புரம் 170ஆவது வட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகளில் சாதனைகளில் *மக்கள் தொண்டு நல்லாட்சி* *ஏழைகளின் நலன்* கருதி மத்திய அரசு திட்டங்களை பற்றி சிறப்பு அழைப்பாளராக நமது பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் மற்றும் நமது தென்சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் மாவட்ட செயலாளர் MG.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு (NULM) NATIONAL URBAN LIVELIHOOD MISSION தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக இயங்கி […]

Continue Reading

பாஜக சார்பில் தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டை நோக்கி பேரணி..!!

தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டு அங்கிருந்து பேரணியாக கோட்டை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 11 கட்சி மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதையொட்டி பாந்தியன் சாலை முனையில் இருந்து ராணி மெய்யம்மை அரங்கம் […]

Continue Reading

மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தொடர் பரதநாட்டியம் ஆடிய மலேசிய தமிழ் இளைஞர் கலைவாணனுக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.!!

மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தொடர் பரதநாட்டியம் ஆடிய மலேசிய தமிழ் இளைஞர் கலைவாணனுக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.!! சென்னை மே 29 மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தக்சரா பைன் ஆட்ஸ், விகாரா ஆட்ஸ் சார்பில் ஜும் காணோளி காட்சி மூலம் நடைபெற்று, இதில் மலேசியா, இந்தியா, சைனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு தொடர்ந்து 45 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடிய மலேசியாவை […]

Continue Reading

குடிநோயில் இருந்து மீண்டு வருபவர்களின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா.!!

சர்வதேச குழு அமைப்பான ஆல்கஹால் அனானிமஸ் குழு (குடிநோயால் பாதிக்கபட்டு அதிலிருந்து மீண்டு வருபவர்கள் இயக்கம்) உலகம் முழுவதும் 170 நாடுகளில் செயல்படுகிறது.இந்த குழு அமைப்பானது குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநோயால் மீண்டு வருவது பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக சேவை நோக்கோடு தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள்.அன்றாடம் மாலை 7 மணி முதல் 8 30 வரை நடைபெறும் இந்த ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா சென்னை […]

Continue Reading

செல்போன் கேமராவில் அற்புதமான இயற்கைக் காட்சிகளை படம் பிடிக்கும் நெல்லை மாணவி.!!

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சங்கநேரியை சேர்ந்த பவித்ரா என்ற மாணவி புகைப்படக் கலையில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் உள்ளவர் இவர் தனது செல்போன் கேமராவில் அவரது ஊரில் உள்ள இயற்கை காட்சிகளை மிகவும் தத்துரூபமாக முறையில் படம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.மிகவும் விலை உயர்ந்த கேமராவில் கூட எடுக்க முடியாத அற்புதமான படங்களை தனது செல்போன் கேமரா மூலம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.இவர் தனது செல்போன் புகைப்படங்களை சென்னையில் கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ளார்.இவர் கூறுகையில் எனக்கு […]

Continue Reading

ஜி.கே.மூப்பனார் இளைய சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் 3ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.!!

  சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மறைந்த ஜி.கே.மூப்பனார் இளைய சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் 3ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது திருவுருவ படத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்த போது எடுத்த படம். அருகில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,சந்திரன்,மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாஷா,ரவிசந்திரன்,நிர்வாகிகள் சக்தி வடிவேல் மற்றும்,மயிலை பகுதி பொதுச்செயலாளர் டைல்ஸ் முருகன், […]

Continue Reading

சென்னை மேயர் பிரியா ராஜனை ஜெ.எம்.பஷீர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.!!

சென்னை_மேயர் Chennai Mayor #பிரியா_ராஜன் அவர்களை திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ஜெ. எம் பஷீர் சந்தித்து மரியாதை நிமித்தமாக சந்தித்துஅவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.சென்னை துணை மேயர்  மகேஷ்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

Continue Reading

டிக் டாக் சூர்யா மதுரையில் அவரது காதலர் சிக்காவுடன் கைது.!!

  சமூக வலைதளங்களில் ஆபாச பேச்சுக்கள் சைகைகள் வீடியோக்களை வெளியிட்ட ரவுடி பேபி சூர்யா கைது. யூடியூபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சூர்யா மற்றும் அவரது காதலர் சிக்கா ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த யூடியூப் தம்பதியினர் அவர்களது யூடியூபில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து […]

Continue Reading

“நானே பின்னணி குரல் கொடுப்பேன்..!” ‘அடம்பிடித்து, ஐந்து ‘சிறந்த நடிகர்’ அவார்டு உள்ளிட்ட 10 விருதுகளை அள்ளிய அறிமுக நாயகர் !!’

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் புதுமுகம் ருத்ரா நாயகராக நடித்துள்ள ”சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ‘ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே, சில பல பெரிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே , அள்ளியிருக்கிறது. அதில், ‘கோவா இன்டர்நேஷனல் பிலிம் காம்படீஷன் ‘, ‘செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , ‘சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , இண்டியன் மீராக்கி […]

Continue Reading