பொன்கோகிலம் எழுதிய அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது.!!
மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில் நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.!! இவ்விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேசினர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மனநல ஆலோசகருமான இன்பா சுப்ரமணியன், சிங்கப்பூர் பெண் தொழில் முனைவரும்,தமிழ்ச் சங்க தலைவருமான விஜி ஜெகதீஸ்,உப்சி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் மனோன்மணி […]
Continue Reading
