தமிழகம் முழுவதும் 2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை .!!
தமிழகம் முழுவதும் 2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை சென்னை, ஏப் 06 தமிழக முழுவதும் 2 – வது நாளாக 40 – க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு […]
Continue Reading
