திருவல்லிக்கேணியில் 119 வது வார்டில் திமுக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு தொடங்கி வைத்தார்.!!
தமிழக முதலமைச்சர்மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக கழக இளைஞரணி செயலாளர்,உதயநிதி ஸ்டாலின், ஆலோசனைப்படி சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு முன்னிலையில் திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் ARP.M.காமராஜ் தலைமையில் திருவல்லிக்கேணி 119 வட்ட கழக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மு.பகுதி கழக செயலாளர் அவைத்தலைவர் க.வே செழியன், ஆர் என் துரை, VN ராஜன், ரவி ராஜ்குமார் . சிறப்பு அழைப்பாளர்கள் […]
Continue Reading