சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் 4 அடுக்குமாடியை இடித்து8 மாடி கட்டிடம் கட்ட குடியிருப்போர் கடும்எதிர்ப்பு.!!
குடிசைப்பகுதி மக்களுக்கு 8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது! மயிலாப்பூர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு!! சென்னை செப்-15 குடிசைப்பகுதி மக்களுக்கு 8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது என்று மயிலாப்பூரில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் அங்கு வசித்து வந்த குடிசை மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன . இந்த வீடுகள் பழுதாகி விட்டதால் இவற்றை […]
Continue Reading
